![]() |
சமையல் எண்ணெய் விலையைக் குறைத்த முன்னணி நிறுவனங்கள்!Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 28 , 2021 12:08:58 IST
அதானி வில்மா் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
|
|