![]() |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!Posted : சனிக்கிழமை, மார்ச் 13 , 2021 10:25:28 IST
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.ஆர்.ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|