செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல்ஹாசன்!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன், இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல்ஹாசன்!
Posted : வியாழக்கிழமை, நவம்பர் 24 , 2022 10:30:40 IST
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன், இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹைதராபாத் சென்று திரும்பிய கமல்ஹாசன் உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை போரூரிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அவர் தற்போது நலமாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து இன்று காலை வீடு திரும்பினார்.
|