![]() |
கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா பால்கே விருதுக்குத் தகுதிமிக்கவர்கள் - வைரமுத்து ட்வீட்!Posted : புதன்கிழமை, அக்டோபர் 27 , 2021 11:38:11 IST
கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்கவர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.
|
|