அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து- நீதிமன்றம்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  14:51:59 IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தொட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை அரசுடமையாக்கி அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை செல்லாது என அறிவிக்க கோரி ஜெ.தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேஷசாய் வழக்கின் மீதான தீர்ப்பைத் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிபதி சேஷசாயி, தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் செல்லாது என்றும் அந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.

வேதா நிலையத்தை 3 வாரங்களில்  வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...