???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  02:27:58 IST

நடப்பாண்டில் இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வாஷிங்டனில் பேசிய சர்வதேச பண நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, "உலகின் 90% நாடுகள் இந்த பொருளாதார மந்தநிலையை சந்திக்கும். இதன் தாக்கம் இந்தியாவில் சற்று அதிகமாகவே இருக்கும். பிரெக்சிட், அமெரிக்கா - நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
 
வளர்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் இந்த பொருளாதார மந்த நிலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும்" என்று கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியிருக்கிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...