செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 22 , 2022 11:27:14 IST
சென்னை மாநகராட்சி 23ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
சென்னை மாநகராட்சியின் 23ஆவது வார்டில் திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
|
|