அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்!

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  15:37:03 IST

இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ள நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முன் தினம் பதிவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில், அதிபர் மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நான்கு புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று நியமித்தார். அதன்படி, தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்துறை அமைச்சராகவும், எம்.பி.பிரசன்னா ரணதுங்கா சுற்றுலாத்துறை அமைச்சராகவும், மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சராக எம்.பி.காஞ்சனா விஜெசேகரவும், வெளியுறவுத்துறை அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர்.

மே மாதம் 17ஆம் தேதி  நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் புதிய அமைச்சரவை முழுமையாக உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...