அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதிய கட்சி தொடங்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  17:09:56 IST

பஞ்சாப் முன்னாள் முதல்வர்  அம்ரிந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக முதல்வர் பதவியை அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அமித்ஷாவை சந்தித்துப் பேசியதால் அவர் பாஜகவில் இணைப்போவதாக தகவல் பரவியது. அவர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

சண்டிகரில் செய்தியாளர் சந்தித்த அம்ரிந்தர் சிங்,  தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். புதிதாக துவக்க உள்ள கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் செய்து இருக்கிறோம். தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்ததும் கட்சி பெயர் வெளியிடப்படும் என்றார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...