அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாஜகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  13:45:12 IST

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில்  தன்னை இணைந்து கொண்டுள்ளார்.

சோழவந்தான் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர். அதேபோல், மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமாக இருந்துவந்த மாணிக்கம், இன்று  திருப்பூரில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில்  அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கூட்டணிக் கட்சியிலேயே மாணிக்கம் இணைந்திருப்பது அதிமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...