அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாழ்த்து வாங்க வந்ததா பாம்புக் குட்டி? – ராமாதஸ் பகிர்ந்த குட்டி ஸ்டோரி!

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  11:45:56 IST

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

 
அதில்,  “தைலாபுரம் தோட்டத்தில்  இழுவை ஊர்தி ஓட்டுபவராக பணியாற்றி வருபவர் மணி. அவரது மூன்றரை வயது மகள் வெண்மதி. அந்தக் குழந்தை என்னிடம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும்.

 
இரு நாட்களுக்கு முன் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் எனது இருக்கையில் நான் அமரப் போகும் முன்  அங்கு ஒரு குட்டிப் பாம்பு வந்ததை எனது உதவியாளர் தண்டபாணி பார்த்து விட்டார்.  உடனடியாக அந்த பாம்புக்குட்டி வெளியேற்றப்பட்டு விட்டது.

 
அதன்பிறகே அந்த பாம்பு நீக்கத்தான் குட்டி (தண்ணீர் பாம்பு குட்டி) என்று தெரியவந்தது.  இந்த நிகழ்வுகளையெல்லாம் குழந்தை வெண்மதியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 
இந்த நிகழ்வு குறித்து தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களிடம் வெண்மதி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

 
‘அந்த பாம்பு ஏன் அய்யா தாத்தாவிடம் வந்தது. ஒருவேளை ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்திருக்குமோ?” என்பது தான்.

 
குழந்தைகள் உலகமும், சிந்தனையும்  நம்மால் கணிக்க முடியாதவை.” என பதிவிட்டுள்ளார்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...