![]() |
சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பை அதிகரித்த மகாராஷ்டிரா அரசு!Posted : திங்கட்கிழமை, ஜுன் 06 , 2022 11:19:37 IST
சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானிற்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு.
|
|