![]() |
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 13:41:56 IST
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|