அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக காவல் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   22 , 2022  17:23:41 IST

தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இன்று சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்குப் பாராட்டு தெரிவித்துக் குறிப்பு எழுதியுள்ளார்.

 
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பில், ”தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், உயரதிகாரிகளை சந்தித்ததும் எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.

 
‘காவல் துறை உங்கள் நண்பன் என்ற காவல் துறை வாசகம் சமூகநீதி, சமத்துவம், மனித கொள்கைகளைக் கடைப்பிடிப்பதை பறைசாற்றுகிறது. காவல் துறை அதன்படி செயல்படுவதை பாராட்டுகிறேன்.

 
மக்கள் போற்றும் பாதுகாப்புப் பணியாற்றி வரும் காவல் துறை தலைமை இயக்குநர், முனைவர் செ.சைலேந்திரபாபு தொடங்கி அனைத்து காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் துணை நிற்கும் காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...