அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இயக்குநர் கௌதம் மேனனை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   20 , 2022  16:21:29 IST

'ஐயா... வணக்கமுங்க. உங்க சாகசத்துக்கு வைட்டிங்குங்க' என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை ப்ளூ சட்டமை மாறன் கிண்டல் அடித்துள்ளார்.

 
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

 
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'வெந்து தணிந்தது காடு' படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில்  செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீதான தனது கோபத்தைப் பதிவுசெய்துள்ளார். “அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது'' என கூறியது வைரலானது.

 
தற்போது இதற்கு பதிலடியாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேனன் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
மேலும்,“இறங்கி செய்ய போகிறேன் - வாய்ஸ் ஓவர் மேனன் ஆவேசம்.

'ஐயா... வணக்கமுங்க. உங்க சாகசத்துக்கு வைட்டிங்குங்க' என கிண்டலடித்துள்ளார்

 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...