அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிரதமர் மோடியின் புதிய ஆலோசகராக அமித் கரே நியமனம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  19:57:36 IST

பிரதமர் மோடியின் புதிய ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளார்.


1985 ஆம் ஆண்டின் பீகார் - ஜார்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமித் கரே, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் செயலாளராக இருந்தபோது, டிஜிட்டல் மீடியா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில், கல்வி அமைச்சகத்தில் உயர் கல்வித்துறை செயலாளராக பொறுப்பேற்றவர், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். அமித் கரே இம்மாத தொடக்கத்தில்தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...