அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மீண்டும் இணையும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   30 , 2021  10:59:07 IST

அஜித்தின் 61-வது திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.


நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


படத்திலிருந்து வெளியான முதல் பாடல் மற்றும் டீஸர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது.


இந்நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் அடுத்த திரைப்படத்தை மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...