அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வராகப் பதவியேற்பார் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு!

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2022  10:41:40 IST

தமிழகத்தில் மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் மே மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வந்தது. அந்தவகையில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. கோடை வெயில் இருந்து வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.  எனினும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...