அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   02 , 2021  18:12:10 IST

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இதற்கடுத்து அவர் யாரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விக்ரமுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் சேர்ந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் விக்ரம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘மகான்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...