அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியானது!

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   01 , 2022  17:45:29 IST

நடிகர் சிவகார்த்திகேயன்  இயக்குநர் அனு தீப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப் உடன் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அனு தீப் இயக்குகிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ், சாந்தி டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். புதுச்சேரியை கதைக் களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...