செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
"மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்" - நடிகர் சூர்யா ட்வீட்!
“அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
"மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்" - நடிகர் சூர்யா ட்வீட்!
Posted : வியாழக்கிழமை, அக்டோபர் 28 , 2021 12:38:50 IST
“அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என பதிவிட்டுள்ளவர் நடிகர் சிவக்குமார், இயக்குநர் பாலாவுடன் தானும் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
|