அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் அறிவிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   03 , 2022  18:54:39 IST

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில் ,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .


இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் , லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜெய் பீம். இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது.


இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தைப் பெற்றது. உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட தோடு பல விருதுகளையும் குவித்தது.


இந்நிலையில் 12 வது  தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், விருதுகள் பட்டியல் வெளியான நிலையில்,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .


சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ,மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் பகிர்ந்துள்ளது
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...