அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 130 பேர் உயிரிழப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுன்   22 , 2022  11:17:19 IST

ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 130 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் இதுவரை 130 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 250 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

 


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...