![]() |
||
| தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வு ரத்து |
ஐடிஐ எனப்படும் தொழில் பயிற்சிப் பள்ளி இரண்டாம் ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் வெளியானதை அடுத்து, இன்று மாலை நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களிலேயே வினாத்தாள்கள் வெலியாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்வு வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் தேர்வுதேதி அறிவிக்கப்படும் என்றும் சென்னை மண்டல தொழிலாளர் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
|
Copyright © Andhimazhai.com . All rights reserved |