இரட்டை குடியுரிமை வழக்கில் கோத்தபய ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட தடையில்லை என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.