தமிழ் சினிமாவில் வணிகம் பற்றி முழுமையாகத் தெரியாமையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர்.
முன்பெல்லாம் தியேட்டர் ரைட்ஸ் மட்டும்தான் பெரிய வருமானமாக இருந்தது. அதிலும் நிச்சயமில்லாத தன்மை –எவ்வளவு கிடைக்குமோ-என்பது இருந்தது. அண்மைக்…
பாலுமகேந்திராவின் திரைப்பள்ளியில் பாடம் பயின்ற இயக்குநர் வெற்றி மாறன் நடந்து வந்த பாதை உண்மையிலேயே தடம் பதிப்பதாக அமைந்துவிட்டது. …
தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பார்த்த யாராலும் மறக்கமுடியாத வசனம் இது! ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ரயிலுக்குள் உட்கார்ந்திருக்கும்போது…
இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது, இதில் ஓர் ஆங்கிலச்சொல், சமற்கிருதச் சொல்கூட வந்துவிடக்கூடாது என்று என் உள்ளம்…
துப்புறவுப் பணி புரியும் பெண்மணி அவர். எல்லா வீடுகளிலும் பணிகளை முடித்து விட்டு, ஒரு வீட்டின் கார்…
இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது. யாரும் ஊக்குவிக்க…
தாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை…
கன்னி என்ற நாவலை எழுதியவரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சமீபத்தில் தவறான காரணத்துக்காக செய்தியில் அடிபட்டார். கோயம்பேடு பேருந்துநிலையத்தில்…
ராகுல் காந்தி ஏன் தோற்றார் என்பது பற்றி பக்கம் பக்கமாக எழுதி முடித்தாகிவிட்டது. புதிதாக என்ன இருக்கிறது? என்று…
காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியின் தலைமையில் இரண்டாவது முறையாகப் படுதோல்வி அடைந்துள்ளது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர் பீட்டர்…
கோவேறு கழுதைகள் (1994),…
சைவசமயத்தைப் பரப்புவதற்கும், தமிழ்மொழி இலக்கிய மூலநுால்களை பாடநுால்களாக உரையுடன் அச்சிட்டு வெளியிடுவதற்கும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக்கழகம் 1920-ல்…
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் காலம் பற்றி மத்திய அரசு சிலமாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை…
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கிய 21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.…
திருப்பத்தூரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா வரும்…