நல்ல சினிமா...நல்ல சினிமா...என்று பேசியும் எழுதியும் வருகிறோம். இந்த நல்ல சினிமா,என்றால் என்ன?
இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
துப்புரவுத்தொழிலாளியின் வேலை என்னுடயது - பாமரன்
"ஒரு விமர்சகனுக்கான தகுதி கூட எனக்கு கிடையாது. ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வேலைதான் என்னுடய வேலை. ஒரு நல்ல படைப்பாளிக்கு…