அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
Featured Stories
-
தேன் - திரைப்பட விமர்சனம்: அடையாளமற்றவனின் அலைக்கழிப்பு!
அரசாங்கம் - கார்ப்பரேட் - பழங்குடி மக்கள். இவற்றில் முதலிரண்டு நிறுவனங்களும் வனத்தை மட்டுமே சார்ந்து வாழும் பழங்குடிகளின்…
-
டெடி- திரை விமர்சனம்
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி நடிப்பில் பேண்டஸி படமாக வெளிவந்திருக்கும் படம்…
-
தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இத்தனைப் பேரா? ஆச்சரியமூட்டும் புள்ளிவிவரம்!
பிச்சைக்காரர்களுக்கு ஒரு புள்ளிவிவரமா என ஆச்சரியம் தருகிறது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மாநிலங்களவையில் அளித்திருக்கும்…
-
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரை கரம் பிடிக்கிறாரா பும்ரா?
பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்வில் எது ஒன்று நடந்தாலும்…
-
அவரைப் போல முயற்சியுங்கள்: சச்சினின் நெகிழ வைக்கும் ட்விட்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த அணித்தலைவராகவும் சச்சின் டெண்டுல்கருக்கு முன்பாக…
-
எலான் மஸ்க்… அப்பவே நீ அப்படி!!
அம்மாக்களுக்கு எப்போதும் பிள்ளைகள் பற்றி பெருமை அதிகம். அதுவும் வெற்றிகரமான அமெரிக்க தொழிலதிபர், டெஸ்லா கார் நிறுவன அதிபர்…
-
ஆபாச வீடியோ விவகாரம்: பாஜக அமைச்சர் ராஜினாமா
ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
…
-
வன்னியர் இடஒதுக்கீடு: தேம்பித் தேம்பி அழுத அன்புமணி!
கல்வி மற்று வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்று பாமக…
-
23 கேரட் தங்கத்துடன் பரிமாறப்படும் உலகின் மிக ஆடம்பர பிரியாணி!
பிரியாணி ப்ரியர்களுக்காக பல வித்தியாசமான பிரியாணி வகைகள் பரிமாறப்படுகின்றன. ஆனால், 23 கேரட்…
-
'டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' - மு.க. ஸ்டாலின்
பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து -…
-
குதிரை பேரம் நடத்தி புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கலைத்திருக்கிறது - மு.க. ஸ்டாலின்
குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை…
-
செவ்வாயில் உயிர்வாழ்க்கையை ஆராயும் நாசாவின் ரோவர் கருவி ! வெற்றிகரமாகத் தரை இறங்கியது!
செவ்வாய் கோளின் மேற்பரப்பில் நாசா அனுப்பிய ரோவர் கருவி வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.
இந்திய…
-
திஷா ரவி கைது - வைகோ கண்டனம்
திஷா ரவி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கைது…
-
பால் வியாபாரத்திற்காக 30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி!
அவர் ஒரு பால் வியாபாரி. நாடு முழுவதும் இதற்காக சுற்றிவருபவர். தன் வியாபாரத்தை நாடு தழுவிய…
-
பாரிஸ் ஜெயராஜ்- திரை விமர்சனம்
நடிகர் சந்தானம், இயக்குநர் ஜான்சன் கூட்டணியில் முன்னதாக ‘ஏ 1’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.…
-
உத்தரகண்ட் பெருவெள்ளம் - காணாமல் போன அணுகதிர்வீச்சு கருவி காரணமா?
உத்தரகண்ட் மாநிலத்தில் உறைபனி உடைந்து விழுந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 170-க்கும்…
-
இந்தியாவில் கொரோனாவை விட சாலை விபத்துகள் தான் முக்கிய பிரச்னை - நிதின் கட்கரி
கொரோனாவை விட இந்தியாவில் சாலை விபத்துகள் தான் மிக தீவிரமான…
-
பழைய நாடகத்தையே நடத்தாமல் எழுவர் விடுதலையில் நடவடிக்கை எடுக்க்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
கடந்த மூன்று தேர்தல்களில் நடத்திய அந்தப் பழைய நாடகத்தையே, இந்தத் தேர்தலிலும் நடத்தாமல்,…
-
'ஆளுநரின் முடிவுக்கு பின்னால் பாஜக' - வைகோ குற்றச்சாட்டு
எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் முடிவுக்கு மத்திய பாஜக…
-
கழிவறைக்குள் சிறுத்தையுடன் மாட்டிக்கொண்ட நாய் - ஏழு மணிநேரத்திற்கு பிறகு தப்பித்த அதிசயம்
பொதுவாக காட்டில் இருந்து ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் அங்கு இருக்கும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடிவிட்டு சென்றுவிடும். ஆனால் இங்கோ…
-
'பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ' - பெயர் மாற்றத்திற்கு வைகோ கண்டனம்
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ' என பெயர்…
-
கலால் வரியில் முந்தைய முறையே தொடர வேண்டும் - முதல்வர் கோரிக்கை
மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும்…
-
பட்ஜெட்(2021) ஒரு பார்வை - தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை! 75 வயதானவர்களுக்கு வருமான வரிக்கணக்கில் இருந்து விலக்கு
தமிழ்நாட்டில் 3500 கிமீ நீளத்துக்கு சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு 63,246 கோடி ரூபாய்…
-
மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை - தி. வேல்முருகன் வேதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை…
-
பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்க - சீமான் கண்டனம்
நபிகள் நாயகத்தை இழித்துரைத்து அவமதிப்பு செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர்…
|
|