அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
Featured Stories
-
அந்த நாற்காலிக்கு வயது நூறு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 1921 ஆம் ஆண்டு சட்டமன்ற அமர்வை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு…
-
டேனிஷ் சித்திக் படுகொலை செய்யப்பட்டாரா? - அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிக்கை!
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளரும், புலிட்சர் விருது வென்றவருமான டேனிஷ் சித்திக், ஜூலை16ஆம் தேதி ஆப்கான் ராணுவத்தினருக்கும்…
-
சார்பட்டா பரம்பரை: திரை விமர்சனம்
அது போட்டிக்களம். யாருமே நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று நினைக்கவில்லை. உங்களைப் பொருட்படுத்தவும் ஆளில்லை. தனி ஆள். பயிற்சியோ பயிற்சியாளரோ…
-
சொல்லி அடித்த கில்லி!
இஷான் கிஷான்… இருபத்து மூன்று வயதாகும் இந்த இளைஞனுக்கு அதுதான் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி. முதல்…
-
வாழ்: விமர்சனம்
அருவி படம் தந்த இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம் வாழ். பெயருக்கு ஏற்றமாதிரி வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து…
-
பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவன்: ஆதார் கார்டு நிகழ்த்திய அற்புதம்!
ஆதார் கார்டு குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், இப்போது மக்களால் மிக சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாக…
-
இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரே மாதிரி உடை அணியும் கேரள நண்பர்கள்!
கேரள மாநிலம் ஆலாப்புழ மாவட்டத்தில் உள்ள காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரனும், உதயகுமாரும். நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக…
-
இப்படி ஏமாந்து, பெத்த குழந்தையைக் கொன்னுட்டியே ரேஷ்மா!
சமூகவலைதளங்களை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்படும் விபரீதங்கள் உயிரையே பறிக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி…
-
நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற இளைஞர்கள்: தாமாகவே முன் வந்து வழக்குப்பதிவு செய்த நீதிமன்றம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, மூன்று இளைஞர்கள் கயிறு…
-
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச கட்டிங், ஷேவிங்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்து அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தாங்கள்…
-
காவலரின் தாக்குதல்: மூளையில் ரத்தகசிவால் உயிரிழந்த மளிகை கடை வியாபாரி!
சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் காவல் ஆய்வாளர் பெரியசாமி சரமாரியாக தாக்கியதில் மளிகை கடை வியாபாரி முருகேசன் (வயது-45) உயிரிழந்த…
-
ஜம்மு காஷ்மீர் விவகாரம்: மாநில அந்தஸ்து தரப்படுமா?
காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி இருப்பது பல்வேறு…
-
ஜகமே தந்திரம்!- திரை விமர்சனம்
மதுரையைச் சேர்ந்த சுருளி என்ற ரவுடி லண்டன்போய் அங்கே சில அனுபவங்களுக்குப் பின் தமிழ் அகதிகளின் ரட்சகன் ஆகும்…
-
ஜப்பானிய இதழில் தமிழ் ஹைக்கூ கவிதைகள்!
அகிதா இன்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க் என்ற இணைய இதழ் உலகம் முழுவதும் எழுதப்படுகின்ற சிறந்த ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய…
-
இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமில்லை அதற்கும் அப்பால் - எழுத்தாளர் ஜெயமோகன்
இளையராஜா இசை குறித்து முதல்வன் மீடியா ஜூன் மாதம் முழுவதும் ’இசை பெருவெடிப்பு மாதம்’ என்ற தலைப்பின் கீழ்…
-
பீமா கொரோகான் கலவர வழக்கு: பிரதமருக்கு கடிதம் எழுதிய சர்வதேச அறிஞர்கள்!
பீமா கொரேகான் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி கல்வியாளர்கள்,…
-
மம்தா பேனர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம்!
சேலம் மாவட்டத்தில் ஜூன் 13ஆம் தேதி அன்று திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்…
-
கவிதைகள் என்னை விட்டுப் போய்விடுமோ? - குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா
இந்த ஆண்டு இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ’வெயில் பறந்தது’ என்ற கவிதை தொகுப்பை எழுதிய கவிஞர்…
-
கிறுக்கு உலகம்: 37 வது திருமணம், 28 மனைவிகள், அசரவைக்கும் முதியவர்!
மன்னர்கள் தான் டஜன் கணக்கான ராணிகளை திருமணம் செய்துகொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், ஆனால், சமீபத்தில் முதியவர் ஒருவர் தனது…
-
ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகள்!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா…
-
கொரோனா போராளிகளின் கதைகள்: டெட்டால் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!
கார்ப்பரேட் கம்பெனி என்றாலே சமூக அக்கறையற்றவை என்பது தான் எல்லோருடைய கருத்தும். ஆனால், இந்த பேரிடர் காலத்தில் சில…
-
எட்டு ஆண்டுகளுக்குப் பின் எதிர்காலத்தைக் காலி செய்த ட்வீட்! இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த விபரீதம்!
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ட்விட்டரில் போட்ட கமெண்டுகள் இன்று அவர் தன் கனவான…
-
பேமிலிமேன் -2: உணர்வுகளைக் கிளறுகிறார்கள்!
வெப்சீரிஸாக தனித்துப் பார்க்கும்போது பேமிலிமேன் -2 என்பது மிகவும் பரபரப்பானதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் எழுதப்பட்டு பிரமாதமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
…
-
மதங்களைக் கடந்த மனிதர்!
கடந்த மே-21ஆம் தேதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழக்க, அதைப்…
-
வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! கருணாநிதி பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உருக்கம்
இன்று (03.06.2021) தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின்…
|
|