மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/
அந்திமழை மாத இதழ் – ஜூலை’ 2018
வேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்!!!
சிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”
“பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம், பொறியாளர்களை அல்ல” ஈ.பாலகுருசாமி, முன்னாள்
துணைவேந்தர்.
“தொலைநோக்கு அற்ற கல்வித்தலைமைகள் ” – நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்.
“முந்நூறு கல்லூரிகள் நிலைக்கும்” – கே.கருணாநிதி, தாளாளர்,எஸ்கேபி பொறியியல் கல்லூரி.
“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி
நேர்காணல் – நடிகர் & இயக்குநர் சமுத்திரகனி: “நாம் தேடியது நம்மைத் தேடிவரும்! தயாராக இருங்கள்!’’
இயக்குநர் பாலாஜி பரணிதரன்: நடுவுல கொஞ்சம் போராட்டம்!
என்னை மாற்றிய எழுத்து :அ.முத்துலிங்கம், மாலன், பாரதிமணி, சுகா,
தேவேந்திர பூபதி, பாமரன், கலாப்ரியா, யாழினி முனுசாமி, இசை,
கரு.பழனியப்பன், ரோஹிணி, சக்தி ஜோதி, சந்தோஷ் நாராயணன்,
சுதிர்செந்தில், ஆதவன் தீட்சண்யா, அய்யப்ப மாதவன், தமயந்தி,
போகன் சங்கர், ந.முருகேசபாண்டியன், கே.வி.ஷைலஜா, மனுஷ்யபுத்திரன், சபரிநாதன், சுகுமாரன்.
சிறுகதை – சித்துராஜ் பொன்ராஜ்
காமிரா கண்கள் – அஞ்சனா ஜெயராம்
நூல் அறிமுகம் : அகமுகம்- குட்டிரேவதி, என் பெயர் கதை சொல்லி – 1 – அருள்வளன் அரசு,
அகப்பறவை – பூங்குழலி வீரன், ஈழம் 87 – வரலாற்று ஓவியப்பதிவு, தமிழ் முருகன்- அறிவுமதி
நாவல் முன்னோட்டம் – யுவன் சந்திரசேகர்
திரைவலம் : காதம்பரி
மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க https://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/ |