அந்திமழை மார்ச் 2015
அட்டைப்பட கட்டுரைகள்:
ஆம் ஆத்மியும் தமிழ் தலைவர்களும்
80 + 350 கோடி! - உலகின் புதிய கணக்கு
இலங்கை - பின் வாங்கும் ஐ.நா.?
சிறப்புப் பகுதி:
குரு -சிஷ்யன்: நினைவுகள் - கனவுகள்
அறிஞர் அண்ணா- கவிஞர் வேழவேந்தன்
இயக்குநர்- பாக்யராஜ் -இயக்குநர் பாண்டியராஜன்
எம்.எல்.வசந்தகுமாரி - சுதா ரகுநாதன்
பி.சி.ஸ்ரீராம் - ரவிராய்
நேர்காணல் - தடகளப்பயிற்சியாளர் நாகராஜன்
விருந்தினர் பக்கம்: ராஜா, பேச்சாளர்
சிறுகதைகள்:
பவா செல்லதுரை
லட்சுமி சரவணக்குமார்
என் சமையலறையில்:
பாரதிமணி
உலகம்:
12 ஆண்டு எடுத்த படம்
கேள்வி பதில்: சாரு நிவேதிதா
நூல் அறிமுகம்:
சகுனியின் தாயம் - கே.என்.சிவராமன், நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா- திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், கண்ணகி அம்மன் வழிபாடு- யாணன், நடுக்கடல் மௌனம் - தேவேந்திர பூபதி, மறைந்து திரியும் நீரோடை -கலாப்ரியா, யாவும் சமீபித்திருக்கிறது - கடங்கநேரியான், ஃபேஸ்புக் பொண்ணு - அதிஷா
உலகம் உன்னுடையது: மது சரண், எஸ்டிசி டெக்னாலஜீஸ்
திரைவலம்: கே.கே.
காமிரா கண்கள்: லியோனல் மேஷாக்
|