Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
   
Andhimazhai - headlines , tamil latest news
  வசந்தபாலன் படத்தில் சிக்கல்   •  அருள்நிதியின் அடுத்த படம்   •  இயக்குநர் சாமி மீது அனகாவுக்கு வருத்தம்   •  அவர்கள்தான் மத விரோதிகள் - சுகுமாரனின்'வேழாம்பல் குறிப்புகள்' 106   •  சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்:திருச்சியில் கருணாநிதி   •  நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்   •  ஜெ.வைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்:விஜயகாந்த்   •  அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்   •  ஜெ. மீது அவதூறு வழக்கு   •  ரஜினி மகள் திருமணம்-விஜய்,அஜீத் வராதது ஏன்?  
go to Home
Home | News | Blogs | கவிதை | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Andhimazhai - Tamil Profile login
E-mail :
Password :
 
காட்டு சிறுக்கி ......
காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி
யார்காட்டுச் சிறுக்கி இவ?

மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய்ப் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி
யாத்தே
ஈரக்கொல துடிக்குதடி
யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு
மருகுதடி.

அவ நெத்தியில வச்ச
பொட்டுல - என்
நெஜ்சாங்குழியே
ஒட்டுதே! - அவ
பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி..

யாரோ எவளோ
யாரோ எவளோ

யார்கட்டுச் சிறுக்கி
இவ ?

மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்ட சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெரு மூச்சு!

காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி...

உச்சந்தல வகிட்டு வழி...
ஒத்த மனம்
அலையுதடி...
ஒதட்டு வரிப் பள்ளத்துல
உசிர் விழுந்து
தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட
பத்தியத்த முறிக்குதடி

பாராங் கல்லச்
சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தகுட்டி நகருதடி!

கொண்டைக் காலுச்
செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்கின்னு சிரிக்குதடி!

காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி ...

ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

உரான் காட்டு கனியே!
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு
சப்புக்கொட்டித்
துடிக்குதடி!

யாத்தே இது சரியா
இல்ல தவறா
நெஞ்சில் கத்திச்
சண்டை நடக்குதடி!

ஒன்ன முன்ன நிறுத்தி
என்ன நடத்தி
கெட்ட
வீதிவந்து சிரிக்கிதடி

காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி...

படம் - ராவணன்
        - andhimazhai ,   25-May-10 12:30:53 pm , 275 hits
காட்டு சிறுக்கி ......
  *  Indicates required fields
உங்கள் பெயர்/ Your Name * :
ஈமெயில்/ E-mail * :    Hide my email

a

u

ai

-ha

nth/w

ந்

na

d/t

ட்

A/aa

U/uu

o

na/-na

ng

ங்

Na

R

ற்

i

e

O/oo

-s/S

nj

ஞ்

zh/z

ழ்

nga

I/ii

E/ee

au

kai

கை

sha

L

ள்

nja

Click here to View Unicode Table
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் மேலே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் கிழே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
Please insert/type your phrase in plain English(ex:-ammaa)
உங்கள் விமர்சனம்/ Your Comment * :
 
Blogger's Recent Blogs
தமிழுக்கு மரியாதை இல்லாத இடம்
ரா.கண்ணனின் உலகம்
ராவணன் பாடல்(கள்வரே...)
ராவணன் பாடல்...
வீரா...
உசுறே போகுதே...
காட்டு சிறுக்கி ......
ராவணன் பாடல்
Genelia
Genelia
 
Blogger's Blog Hits
பெண்களை கவர்வது எப்படி??? ( 16096 )
"குட்டி இராஜகுமாரி" ( 9023 )
மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் /அவஸ்த்தை ( 3817 )
சும்மா சீன் போடாதீங்க சுஜாதா ( 3644 )
உடல் சார்ந்த அடையாளத்தை தொலைப்பதே பெண்ணுக்கான விடுதலையாக இருக்கும் ( 2705 )
'உயிர் வாழ்தலின் ரகசியம்' -கண்ணதாசனின் வாரிசு ( 2493 )
வித்தியாசமா ஒரு காதல் கடிதம் +பதில் கடிதம். ( 2486 )
ரஜினி ரசிகர்களை ஏமாத்திட்டாரு.. ( 2450 )
அகரதூரிகை ( 2085 )
சந்திரமுகி திரைக்கதை ஓர் அலசல் ( 1882 )
 
Blogger's Archives
06-06-2005 - 13-06-2005
13-06-2005 - 19-06-2005
20-06-2005 - 26-06-2005
27-06-2005 - 03-07-2005
04-07-2005 - 10-07-2005
11-07-2005 - 17-07-2005
18-07-2005 - 24-07-2005
25-07-2005 - 01-08-2005
31-07-2005 - 07-08-2005
08-08-2005 - 14-08-2005
Blogger's Favorites
 
Home | News | Blogs | கவிதைகள் | கதை | Photo Gallery | Throng - Networking | Faces | Career | Cinema | Matrimonial | Columns
Copyright © Andhimazhai.com . All rights reserved
disclaimer | advertise with us | contact